உலகக்கோப்பையில்! இந்த இரு அணிகளும் கடந்து வந்த பாதை.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 32 வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளது.

இதில் ஆஸ்திரேலியா  அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியா  அணி புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Image result for england vs australia

 

இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில்  8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

இதுவரை உலகக்கோப்பையில் இரு அணிகளும்:-

உலகக்கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இதுவரை 7  போட்டிகளில் விளையாடி உள்ளன. அந்த 7 போட்டிகளில் , ஆஸ்திரேலியா 5 முறை வென்றுள்ளது. இங்கிலாந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

Related image

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய போது ஆஸ்திரேலியா எடுத்த அதிகபட்ச ரன்கள் 342, இங்கிலாந்து எடுத்த அதிகபட்ச ரன்கள் 247 ஆகும். 

இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய போது,  இங்கிலாந்து எடுத்த குறைந்தபட்ச 93 ரன்கள், ஆஸ்திரேலியா எடுத்த குறைந்தபட்ச ரன்கள் 94 ஆகும்.

Image result for england vs australia2015 ஆஸ்திரேலியா  வெற்றி  111 ரன் 
2007 ஆஸ்திரேலியா  வெற்றி 7 விக்கெட்ஸ்
2003 ஆஸ்திரேலியா  வெற்றி 2 விக்கெட்ஸ்
1992 இங்கிலாந்து  வெற்றி 8 விக்கெட்ஸ்  
1987 ஆஸ்திரேலியா  வெற்றி 7 ரன் 
1979 இங்கிலாந்து  வெற்றி  6 விக்கெட்ஸ்  
1975 ஆஸ்திரேலியா  வெற்றி 4 விக்கெட்ஸ் 

English Summary

in this two teams in the world cup about some info


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal