உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை பந்தடியாது.! ஆஸ்திரேலியா அணி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலாவதாக ஆடிய ஆஸ்திரேலியா அணி  307/10 (49) ரன்களை எடுத்தது. இதில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் வார்னர் 107,(111) குவித்தார். இதில் பாகிஸ்தான் அணியின் சார்பாக முகமத் அமீர் 5 எடுத்தார். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான்அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தார்கள். இந்த அணியில் அதிகபட்சமாக  இமாம் உல்ஹக் 53 (75) எடுத்தார். பின்னர் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுக்காய் பறிகொடுத்தனர். ஆட்டநேர இறுதியில் பாகிஸ்தான் அணி 45.4 வர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து  266 எடுத்து தோல்வி அடைந்தது.   

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in the world cup yesterday match australia won


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal