உலகக்கோப்பையில் அதிக  ரன்கள், விக்கெட்ஸ், சதம் பற்றிய விவரங்கள்.! உள்ளே.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய உள்ளிட்ட பாத்து நாடுகள் விளையாடி வருகிறது. இதில் அதிக ரன்கள், அதிக விக்கெட்ஸ், அதிக சதம் பற்றிய விவரங்கள்.

உலககோப்பை  2019  அதிக ரன்கள் 

டேவிட்  வார்னர் 6 ஆட்டம் 6 இன்னிங்ஸ் 447 
ஷகிப் அல் ஹாசன்     5 ஆட்டம் 5 இன்னிங்ஸ் 425 
ஜோ ரூட் 6 ஆட்டம் 6 இன்னிங்ஸ்  424 
ஆரோன்  பின்ச் 6 ஆட்டம் 6 இன்னிங்ஸ் 396 
கான்  வில்லியம்சன் 5 ஆட்டம் 4 இன்னிங்ஸ் 373 

உலககோப்பை  2019  அதிக  விக்கெட்ஸ்

முஹம்மத்  அமீர் 5 ஆட்டம்     5 இன்னிங்ஸ்  15 விக்கெட்ஸ் 
ஜோபிர  ஆர்ச்சர் 6 ஆட்டம் 6  இன்னிங்ஸ் 15 விக்கெட்ஸ் 
மிச்சேல் ஸ்டார்க் 6 ஆட்டம் 6 இன்னிங்ஸ்  15 விக்கெட்ஸ் 
லோக்கி  பெர்குசன் 5 ஆட்டம் 5 இன்னிங்ஸ் 14 விக்கெட்ஸ் 
மார்க்  வுட் 5 ஆட்டம் 5 இன்னிங்ஸ்  12 விக்கெட்ஸ் 

உலககோப்பை  2019 அதிக சதம் 

டேவிட்  வார்னர் ஆஸ்திரேலியா     166 & 107 
ரோஹித் சர்மா இந்தியா 140 & 122*
ஆரோன்  பின்ச்     ஆஸ்திரேலியா     153 
ஜேசன்  ராய் இங்கிலாந்து 153 
இயான் மோர்கன் இங்கிலாந்து 148 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in the world cup most runs, most wickets, most centuries


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->