பயிற்சி ஆட்டத்தில்., அடுத்தடுத்து காயமடைந்த வீரர்கள்., களமிறங்கிய பயிற்சியாளர் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றி வரும்., இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பால் கால்லிங்வுட் மார்க் வுட்டின் சீருடைகளை அணிந்து கொண்டு ஒரு வீரராக களமிறங்கி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார். 

42 வயதான பால் கால்லிங்வுட் இங்கிலாந்து அணிக்கு 20  ஓவர் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டன் ஆவார். அவர் 42 வயதிலும் பயிற்சியாளராக பணியாற்றும் நிலையில் ஒரு வீரராக களத்தில் நின்று பீல்டிங் செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இந்த உலக கோப்பையை இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் நடைபெறுவதால் கைப்பற்ற அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என கணிப்புகளும் ஆருடங்களும் தெரிவித்து வரும் நிலையில், அந்த அணிக்கு காயம் பெருத்த பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான தகவலை கீழுள்ள வீடியோ பதிவில் காணவும்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in England cricket team sub caption play test team fielding


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->