உலகக்கோப்பை: இங்கிலாந்தின் வெற்றி உறுதியானதா? இறுதி போட்டியில் கடைபிடிக்கப்பட்டது என்ன? - Seithipunal
Seithipunal


1 : அணியில் தேர்வு செய்யப்பட்ட 11 பேர் மட்டுமே சூப்பர் ஓவரில் விளையாட முடியும். அதிலும் குறிப்பாக 3 பேட்ஸ்மேன்கள் மற்றும் ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே சூப்பர் ஒவேரில் விளையாட முடியும். 

 2 : இறுதி போட்டியில் எந்த அணி இரண்டாவதாக பேட்டிங் செய்கிறார்களோ அந்த அணி தான் சூப்பர் ஓவரில் முதலாவதாக பேட்டிங் செய்ய வேண்டும். 

3 : சூப்பர் ஓவரில் எந்த அணி அதிக ரன்கள் குவிக்கிறதோ அந்த அணியே வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும். 

4 : சூப்பர் ஒவேரில் ஒரு அணி 2 விக்கெட்களை இழந்தால் அந்த அணியின் சூப்பர் ஓவர் முடிவிற்கு வந்துவிடும். 

5 : சூப்பர் ஓவர் நடுநிலையில் முடிந்தால், அதிக பௌண்டரி அடித்த அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். அந்த இன்னிங்சின் பௌண்டரி மற்றும் சூப்பர் ஓவரின் பௌண்டரி ஆகியே இரண்டும் இதில் கணக்கெடுக்கப்படும். 

இந்த விதிகளில் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது இறுதி விதி தான். இங்கிலாந்து  அதிக பௌண்டரி அடித்தனர். அதோடு சூப்பர் ஓவரிலும் அவர்கள் அதிக பௌண்டரிகளை குவித்தனர். அதன் காரணமாக அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். மேலும் சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி ஒரு சிக்ஸ் அடித்தது. ஆனாலும் அவர்களால் வெற்றி வாய்ப்பை பெற முடியவில்லை. இறுதியில் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்தி மகிழ்ச்சியில் திளைத்தது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc rules in the worl cup final


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->