தரவரிசை பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


ஐசிசி சார்பில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6266 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ரேட்டிங்கிலும் 123 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6084 புள்ளிகளைப் பெற்ற இங்கிலாந்து அணி,  தரவரிடையில் 122 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உள்ளது. டெஸ்ட் தரவரிசை ஏற்கனவே கடந்த மே 2 ஆம் தேதி ஐசிசி வெளியிட்டு இருந்தது. அதில் 32 போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி 3,631 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் முதல் இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc playing ranking


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->