ஒரு நாள், டி20 கனவு அணி கேப்டனாக மஹேந்திரசிங் தோனியை தேர்வு செய்த ஐசிசி.! - Seithipunal
Seithipunal


கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்து ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இன்று அறிவித்துள்ளது, அதன்படி, 

டி20 கனவு அணி:

மஹேந்திரசிங் தோனி தான் கனவு அணியின் கேப்டன் 
கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா.(தொடக்க ஆட்டக்காரர்கள்)
ஆரோன் பிஞ்ச், 
விராட் கோலி, 
மேக்ஸ்வெல், 
பொலார்ட், 
ரஷித் கான், 
ஜஸ்பிரித் பும்ரா, 
லசித் மலிங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒருநாள் கனவு அணி:

மஹேந்திரசிங் தோனி தான் கனவு அணியின் கேப்டன். 
ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் (தொடக்க ஆட்டக்காரர்கள்).
விராட் கோலி, 
ஏ.பி. டிவில்லியர்ஸ், 
சகிப் அல் ஹசன், 
பென் ஸ்டோக்ஸ், 
மிட்ஷெல் ஸ்டார்க், 
டிரன்ட் போல்ட், 
இம்ரான் தாஹிர், 
லசித் மலிங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் கனவு அணி:

கேப்டன் விராட் கோலி 
அலிஸ்டார் குக், டேவிட் வார்னர் (தொடக்க ஆட்டக்காரர்கள்)
கேன் வில்லியம்ஸன், 
ஸ்டீவ் ஸ்மித் 
குமார சங்ககாரா (கீப்பர்)
பென் ஸ்டோக்ஸ், 
ரவிச்சந்திர அஸ்வின், 
டேல் ஸ்டெயின், 
ஸ்டூவர்ட் பிராட், 
ஜேம்ஸ் ஆன்டர்ஸன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc dream 11


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->