விதி மீறியதால் நாட்டின் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி தடை செய்தது.! கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


ஜிம்மபவே நாட்டில் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசியல் தலையீடு காரணமாக அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை தடை செய்துள்ளது இதுதொடர்பாக ஐசிசி கூறுகையில் இது விதிமுறையை மீறிய செயலாக எடுத்துக்கொண்டு ஐசிசி லிருந்து ஜிம்பாப்வே அணியை நீக்கியுள்ளது. 

இந்த நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ஐசிசி நடத்தும் ஒரு போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணி பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளது மேலும் ஐசிசி வழங்கும் நிதிகளுக்கு உடனடியாக முடக்கப்படுகிறது. இதுகுறித்து ஐசிசி எப்போதுமே அவசர நிலையில் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது ஆனால் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் ஐசிசி உறுதியாக இருக்கிறது.

ஜிம்மபவே நாட்டில்  நடந்த அரசியல் தலையீடுகள் ஐசிசி விதிகளை மீறிய செயலாகும் கிரிக்கெட் நிர்வாகம் மீது அந்நாட்டு அரசியல் பாரபட்சம் காட்டப்படுகிறது ஐசிசி கொள்கை அடிப்படையில் ஒரு நாட்டில் கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருப்பதை விரும்பவில்லை இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஐசிசி  விருப்பப்படி ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர் வேண்டும் என்று விரும்புகிறோம் என்று ஐசிசி நிர்வாகம் கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc banned one country cricket board


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->