இவர் சம்மதித்தால் அவருக்கு தான் கேப்டன் பதவி.! முன்னாள் வீரர் தடாலடி.!!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது இதில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது இதில் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டன் ஆக்கிவிடலாம் என்று கூறியுள்ளனர். பட்லர் ஒரு திறமையான பேட்டிங் நன்கு கணித்து வைத்திருப்பவர் அதனால் அவர் அடுத்த கேப்டனாக தகுதியானவர் என்ற அவர் தெரிவித்துள்ளார். கடந்த உலக கோப்பை பார்த்து கோபப்பட்டிருக்கிறேன் அந்த அணி எதையுமே செய்ய வில்லையே என வருத்தப்பட்டுக் இருக்கிறேன். ஆனால் இந்த முறை அதெல்லாம் மாறி இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றுள்ளது என்பது பெரும் மகிழ்ச்சி என்றார்.

இந்த உலக கோப்பை இறுதிப் போட்டி யாராலும் மறக்க முடியாத வெற்றி ஆக பதிவாகி உள்ளது. சூப்பர் ஓவர் டை ஆகி   பரபரப்பை ஏற்படுத்தியது இறுதியில் அதிக பவுண்டரிகளை அடித்து அணி வெற்றி பெற்றதாக அறிவிப்பு அளிக்கப்பட்டது. ஓவர் த்ரோவில் ஸ்டோக்ஸ்  பேட்டில் பட்டு சென்றது இன்றுவரை சர்ச்சையாக தொடர்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

he can decided captain post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->