தந்தையை தவிக்கவிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்.! கொடுத்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரில் ஒருவரான ஹார்டிக் பாண்டியா தனக்கு பிரபல நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

இதுகுறித்த புகைப்படம் மாற்றம் வீடியோ ஆகியவை சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இதற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஹார்திக் பாண்ட்யாவின் தந்தை," நடாஷா மிகவும் நல்ல பெண். நாங்கள் மும்பையில் சில முறை நடாஷாவை நேரில் சந்தித்து பேசியிருக்கின்றோம்.

Instagram இல் இந்த இடுகையை காட்டு

Mai tera, Tu meri jaane, saara Hindustan. 👫💍 01.01.2020 ❤️ #engaged

அன்று Hardik Pandya இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@hardikpandya93)

பாண்டியாவும், நடாஷாவும் துபாய்க்கு செல்வது எங்களுக்கு தெரியும். இருப்பினும், நிச்சயதார்த்தத்தை குறித்து எதுவும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. இது எங்களுக்கே மிக பெரிய ஆச்சரியமாகவும், ஏமாற்றமாகவும் தான் இருக்கின்றது." என்று அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hardik pandya does not says about his engagement for his family


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->