பிரபல கிரிக்கெட் வீரருக்கு நெஞ்சுவலி! மும்பை மருத்துவ மனையில் அனுமதி.!! ரசிகர்கள் கவலை!! - Seithipunal
Seithipunal


முன்னாள் கிரிக்கெட் வீரர் மேற்கு இந்திய தீவுகளில் மிக முக்கியமான வீரர் பிரையன் லாரா அவர்கள் உடல்நலக்குறைவால் மும்பை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் பிரபல கிரிக்கெட் வீரரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனான  பிரையன் லாரா அவர்களுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மும்பை குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அவர் உடல்நிலை நிலவரம் குறித்து குளோபல் மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்டுகிறது. கிரிக்கெட் உலகில் பல சாதனைகள் படைத்தார். 

Image result for lara sachin

பிரையன் லாரா தற்போது உலக கோப்பை தொடரின் வர்ணனையாளராக இருக்கிறார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் லாராவும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர் சச்சினை பார்ப்பதற்காக அவர் அடிக்கடி இந்தியா வருவது வழக்கம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former cricketer briyan lara Admission to Mumbai Medical Center


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->