அரை இறுதியில் நுழையுமா? வங்கதேசம்.! ரசிகர்கள் எதிர்பார்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெரும் உலகக்கோப்பை போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இந்த போட்டி செளதாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும்.

வங்கதேசம் அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்த போட்டியில் பயன்படுத்தி உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது. 

Image result for afghanistan cricket team

வங்கதேசம் அணியினர் சிறப்பாக விளையாடி 2 வெற்றி, 3 தோல்வி, முடிவில்லாத ஒரு ஆட்டம் என புல்லிபட்டியலில்  6வது இடத்தில் உள்ளது. 
சரியில்லாத  வங்கதேச பந்துவீச்சு ஆனால் அந்த அணியின் ஷகிப் அல் ஹசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனினும் மற்ற வங்கதேச பந்து வீச்சாளர்கள் கவலை தருவதாக உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Image result for afghanistan cricket team

ஆப்கானிஸ்தான் அணி  இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாக நெருக்கடியை கொடுத்தது. இந்திய பேட்டிங் வரிசையை திணறடித்து வெறும் 11 ரன்களில் மட்டுமே தோல்வியுற்றது.

செளதாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஒத்துழைக்கும் என தெரிகிறது. வானிலை தெளிவாக இருக்கும். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமையும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enter the semi final? Bangladesh.! expectation from fans


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->