இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வெற்றி.! பந்துவீச்சு தேர்வு.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இந்த ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வெற்றி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.

இதில் ஆஸ்திரேலியா அணி 6  போட்டிகள் விளையாடி 5  போட்டிகளில் வெற்றி ஒரு தோல்வியை சந்தித்தது புள்ளி பட்டியலில் 2  ம் இடத்தில உள்ளது 
இதில் இங்கிலாந்து அணி 6 போட்டிகள் விளையாடி 4  போட்டிகளில் வெற்றி 2  தோல்வியை சந்தித்தது புள்ளி பட்டியலில் 4 ம் இடத்தில உள்ளது. 

இங்கிலாந்து அணி உத்தேச வீரர்கள்: 
இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்),  டாம் கரன், லயம் டாவ்சன், லயம் பிளங்க்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

ஆஸ்திரேலியா: 
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், பேட் கம்மின்ஸ், ஜேசன் பெஹரண்டார்ப், நாதன் லயன். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

england won the toss choose to field


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->