இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணமே இந்த நியூசிலாந்து வீரர் தான்.! நியூசிலாந்து அணி  புலம்பல்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து, நியூசிலாந்து இதில் இரண்டு அணிகளும் சமமான ரன்களை குவித்து ஆட்டம் நடுநிலையானது இதற்கு அடுத்து உடனே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் சூப்பர் ஓவரில் சமமான ரன்கள் என அறிவித்ததால். எந்த அணி அதிக பவுண்டரி எடுத்ததோ அந்த அணி வெற்றி பெற்றது என்று முடிவு எடுக்கப்பட்டு இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்  வெற்றிக்கு கைகொடுத்த ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் நாட்டில் பிறந்தவர்.

இவரது தந்தை ரக்பி வீரர் தாயார் கிரிக்கெட் வீராங்கனை தந்தை இங்கிலாந்து v அணிக்கு பயிற்சியாளராக வந்தார். 12 வயதில் இங்கிலாந்து வந்த ஸ்டோக்ஸ்  கடைசியில் நியூசிலாந்து அணிக்கு எதிரியாகிவிட்டார் விட்டார். ஸ்டோக்ஸ்   தந்தை கூறுகையில் இங்கிலாந்து நன்றாக விளையாடினாலும் நியூஸிலாந்து தான் கோப்பையை வெல்லும் என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England win the world cup. only this reason


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->