முதல் இடத்தை பிடிக்குமா? ஆஸ்திரேலியா! அதை தகர்க்குமா? இங்கிலாந்து அணி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 32 வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளது.

இதில் ஆஸ்திரேலியா  அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியா  அணி புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Image result for australia vs england warm up match

இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில்  8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

Image result for australia vs england warm up match

இரு அணிகளும் உள்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தை பிடிப்பதற்காக வெற்றி பெறுவதில் அதிக முனைப்புடன் விளையாடும். இங்கிலாந்து அணியும் இரண்டாம் இடத்தை பிடிப்பதற்காக விளையாடும் என தெரிகிறது.

English Summary

eetting there in the first place? australia! Will it be dismantled? england team


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal