சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  6.4 ஆக பதிவாகி உள்ளது.! அச்சத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புரூம் நகரின் மேற்கே 210 கி.மீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்தியதரை பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. அந்நாட்டு நேரப்படி 1.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதை தொடர்ந்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதை அடுத்து  ப்ரூம் நகரை சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு சிறியளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earth quake in the aus. shocking peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->