தமிழ்நாடு ரசிகர்கள் கொடுத்த தல பட்டத்தை பற்றி வாய் திறந்த டோனி..!! - Seithipunal
Seithipunal


நேற்று ஐபில் போட்டியில் சென்னையுடன் டெல்லி அணி மோதியது. சென்னை டெல்லி அணியை பந்தாடி புள்ளி புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை. இதில் தோனிதான் சிறந்த ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது தோனியிடம் "உங்களுக்கென்று தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் "தல" என்ற பட்டதையும் கொடுத்திருக்கிறார்கள், இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?" என்று கேட்டதற்கு, தோனி புன்னகையுடன் " எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. "தல" என்ற பட்டத்தை கொடுத்ததற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்றி, முக்கியமாக என்னுடைய ரசிகர்களுக்கு மிகவும் நன்றி.தல பட்டம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்" என்று ரசிகர்களுக்கு தெரிவித்து கொண்டார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni tell about thala title given by Tamil Nadu fans


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->