தோனியின் ஜெர்சி நம்பர் 7 யாருக்கு தெரியுமா? பிசிசிஐ அதிரடி.! - Seithipunal
Seithipunal


டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் அணியில் லோகோ, ஜெர்சி எண் கொண்ட வெள்ளை நிற ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள். ஆனால் இம்முறை டெஸ்ட் போட்டிகளில் பிரபலப்படுத்தும் வகையில் வீரர்களின் தங்கள் பெயர் மற்றும் நம்பர் கொண்ட இந்திய அணி விளையாட உள்ளனர். 

இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. எனவே  இந்திய அணி வீரர்கள் பெயரை மற்றும் நம்பர் கொண்ட ஜெர்சி தயாராகி வருகிறது. 

இந்நிலையில் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து இரண்டு மாதம் ஓய்வு பெற்று விட்டார். அவர் ஜெர்சி நம்பர் 7 வேறு வீரருக்கு  கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பிசிசிஐ தற்போது விளக்கம் அளித்துள்ளது. 

இந்திய அணி வீரர் வழக்கமாக பயன்படுத்தும் ஜெர்சி நபர்களையே டெஸ்ட் போட்டிகளிலும் பயன்படுத்துவார்கள். தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து இரண்டு மாதம் ஓய்வு பெற்று விட்டார். அவர் போட்டியில் இல்லாத காரணத்தால் அவரது ஜெர்சி நம்பர் 7 வேறு வீரருக்கு கொடுக்கப்படாது. ஜெர்சி நம்பர் 7 என்றுமே தோனியுடையதுதான் என்று தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni jersey no 7


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->