இன்றைய மேட்ச்சில் வெற்றி யாருக்கு?.. டாஸை வென்ற ஆர்.ஆர் பவுலிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டித்தொடர் 2021 நடைபெற்று வருகிறது. இன்றைய (15/04/2021) போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் போட்டியிடுகிறது. 

டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக பி ஷா, எஸ் தவான், ஏ ரஹானே, ஆர் பந்த், எம் ஸ்டோனிஸ், சி வோக்ஸ், எல் யாதவ், ஆர் அஸ்வின், டி குர்ரான், கே ரபாடா, எ கான் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக எம் வோஹ்ரா, ஜே பட்லர், எஸ் சாம்சன், எஸ் துபே, டி மில்லர், ஆர் பராக், ரவெட்டியா, எஸ் மோரிஸ், இசட் உனட்கட், சகரியா, எம் ரஹ்மான் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இன்றைய டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. இன்றைய போட்டியானது ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DC Vs RR IPL 2021 Match 15 April 2021 Players List


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->