சிஎஸ்கே VS மும்மை இந்தியன்ஸ் அணி வீரர்கள் யார், யார்?! உத்தேச பட்டியல்! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. போட்டி துவங்க இன்னும் ஒரு மணி நேரமே உள்ளது.

இந்நிலையில், இந்த முதல் போட்டிக்கான இரு அணிகளின் வெளியான உத்தேச பட்டியலின் படி, 

சென்னை அணி: 
ஷேன் வாட்சன், 
பாப் டு பிளிஸ்சிஸ், 
அம்பத்தி ராயுடு, 
டோனி (கேப்டன்), 
கேதர் ஜாதவ், 
ரவீந்திர ஜடேஜா, 
வெய்ன் பிராவோ, 
மிட்செல் சான்ட்னெர் அல்லது இம்ரான் தாஹிர், 
தீபக் சாஹர், 
பியுஷ் சாவ்லா, 
ஷர்துல் தாகூர்.

மும்பை அணி: 

ரோகித் சர்மா (கேப்டன்), 
குயின்டான் டி காக், 
சூர்யகுமார் யாதவ், 
இஷான் கிஷன், 
குருணல் பாண்ட்யா, 
பொல்லார்ட், 
ஹர்திக் பாண்ட்யா, 
ராகுல் சாஹர், 
மெக்லெனஹான் (அ) பேட்டின்சன் (அ) நாதன் கவுல்டர்-நிலே, 
டிரென்ட் பவுல்ட், 
ஜஸ்பிரித் பும்ரா.

இந்நிலையில், சற்றுமுன் சென்னை சூப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை இந்தியன் அணி முதலில் பேட் செய்ய உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk vs mi team players


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->