#BREAKING_NEWS சிஎஸ்கே VS மும்மை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியீடு! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.போட்டி துவங்க உள்ளது.

அபுதாபியில் இன்று இரவு 07.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிகள் சென்னை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, மும்பை அணியை மும்பை அணி கோப்பையை வென்றது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற எதிர்பார்ப்பு சென்னை அணியின் ரசிகர்களுக்கு எகிறி உள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை இந்தியன் அணி முதலில் பேட் செய்ய உள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் இந்த முதல் போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டதுள்ளது.

சென்னை அணி: 

சென்னை அணியில், முரளி விஜய், ஷேன் வாட்சன், பாப் டூ பிளெஸிஸ், ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ் தோனி, ரவீந்தர் ஜடேஜா, சாம் கர்ரன், பியூஷ் சாவ்லா, தீபக் சஹார் , நிகிடி ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை அணி: 

மும்பை அணியில் ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், திவாரி, குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், பேட்டின்சன், ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk vs mi player list


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->