#BigBreaking : ரெய்னா காலி., இரு அணி வீரர்கள் பட்டியல்.! மாற்றங்கள் என்ன? சிஎஸ்கே பந்து வீச்சு.! - Seithipunal
Seithipunal


14-வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த தொடரின் அரையிறுதி என்று அழைக்கப்படும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று இன்று தொடங்குகிறது.

இதில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், சற்றுமுன் டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலி பந்து வீச முடிவு செய்தார். அதன்படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. 

சென்னை அணி : ருதுராஜ் கெய்க்வாட், பிளிஸ்சிஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, உத்தப்பா, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், ஹேசில்வுட். (ரெய்னா இடம்பெறவில்லை)

 

டெல்லி அணி : பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிஷாப் பண்ட் (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், ரபடா, அன்ரிச் நோர்டியா, அவேஷ் கான், டி குர்ரான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk vs dc raina not played


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->