சற்றுமுன் வெளியான புகைப்படம், வீடியோ! வேட்டைக்கு புறப்பட்ட சிங்கங்கள்!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னைசூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மைதானத்திற்கு புறப்பட்டுள்ள காட்சிகள், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. போட்டி துவங்க இன்னும் ஒரு மணி நேரமே உள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மைதானத்திற்கு புறப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அந்தந்த அணிகளின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk and mi team arrival to play ground


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->