6 பந்தில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த வீரர்..! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி, சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் என்ற உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில், கேண்டர்பரி அணிக்காக களமிறங்கி விளையாடிய லியோ கார்டர், 16ஆவது ஓவரில், நார்த்தென் நைட்ஸ் அணி வீரர் ஆண்டன் டெவிசிக் வீசிய பந்துகளை (Anton Devcich) எதிர்கொண்டார்.

அந்த ஓவர் முழுவதும் வெளுத்துவாங்கிய லியோ கார்டர் தொடர்ச்சியாக 6 பந்துகளையும் சிக்சர்கள் அடித்து விளாசினார். லியோ கார்டரின் அதிரடி ஆட்டத்தால், அவரது அணியும் எளிதில் வெற்றிபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket player six sixes continuesly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->