6000 ரன்கள்... புஜாராவின் புதிய சாதனை..! - Seithipunal
Seithipunal


இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3 ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று முடிந்துள்ளது. முதல் இன்னிங்சில் 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்தியாவிற்கு 407 ரன்கள் டிக்ளர் செய்யப்பட்டது. 

407 என்ற இயக்குடன் விளையாடி வந்த இந்திய அணி, நேற்றுவரை 407 ரன்கள் எடுத்து போட்டியை சமணம் செய்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் தனது 27 ஆவது சத்தத்தையும் நிறைவு செய்திருந்தார். இதனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்கள் என்ற இலக்கையும் எட்டியுள்ளார். 

இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 11 ஆவது இந்திய வீரர்கள் பட்டியலில் புஜாரா இணைத்திருக்கிறார். முன்னதாக சச்சின், ராகுல் டிராவிட், கவாஸ்கர், வி.வி.எஸ் லட்சுமண், கங்குலி, அசாருதீன், விராட் கோலி, சேவாக், திலீப் வெங்கர்சார், விஸ்வநாத் ஆகியோர் இப்பட்டியலில் இருந்தார்கள். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cheteshwar Pujara Cross 6000 Runs Test Match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->