சி.எஸ்.கே அணியின் அதிரடி முடிவு.. இன்ப அதிர்ச்சியில் கொண்டாடும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ஜோஷ் ஹேஸ்லூட்டுக்கு (Josh Hazlewood) பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் (Jason Behrendorff) இணைந்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 க்கு ஜோஷ் ஹேஸ்லூட்டுக்கு மாற்றாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் சென்னை சூப்பர் கிங்ஸுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறார்.

ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் கடந்த 2019 ஆம் வருடம் ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணியின் சார்பாக களமிறங்கி விளையாடிய நிலையில், அவர் விளையாடிய ஐந்து போட்டிகளில் பல அதிரடி விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலும் வலு சேர்க்கும் பொருட்டு, ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃபை சி.எஸ்.கே அணி தேர்வு செய்துள்ளது. சி.எஸ்.கே அணி ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்பின் இரண்டாவது ஐ.பி.எல் அணி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Super Kings sign Jason Behrendorff as replacement for Josh Hazlewood 9 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->