சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வெளியான புகைப்படங்கள்!! - Seithipunal
Seithipunal


2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த தொடரில் பேட்ஸ்மேன் சிக்சர் அடிக்கும் பந்தினை மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் ஒரு கையில் கேட்ச் பிடித்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ தற்காலிக செயல் அதிகாரி அமிதாப் சௌத்ரி கூறுகையில், இந்த வருடம் ஐபிஎல் தொடரில் வீரர்கள் அடிக்கும் சிக்சர்களை ஒரு கையில் கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

2018 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதுபோலவே, இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெரும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் ஏற்பரப்பில் உள்ளனர்.

இந்நிலையில் சில ரசிகர்கள் சந்தோஷம் படும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களின் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ளது.

 

English Summary

chennai super kings photos


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal