ஸ்டார் ஹோட்டலில் நடிகையுடன் பிரபல இந்திய வீரர்! வைரலாகும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


நியூஸிலாந் அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய பவுலர் சாஹல், இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். சக வீரர்களை பேட்டி எடுப்பதுm, நடனம் ஆடுவதும் என்று அணியை எப்போதும் உற்சாகத்துடன் வைத்திருபவர் சாஹல். அந்த வகையில், போட்டியின் நடுவே அவ்வப்போது சேட்டைகளை செய்து கலகலப்பான சூழலை உருவாக்குவார். 

இந்த நிலையில் மைதானத்துக்கு அப்பாற்பட்டும் அவரது இந்த சுட்டித்தனம் குறையவே இல்லை என்பதற்கு சான்றாக, சமீபத்தில் நடிகையும் மாடலுமான ரமீத் சாந்துடனும் மற்றும் அவரது தோழியுடனும் இணைந்து நாகினி டான்ஸ் போன்ற வகையில் நடனமாடி டிக் டாக் வீடியோ செய்துள்ளார். 

@rameetsandhuu

🔥 yuzvendrachahal elixirnahar14 #foryourpage #foryou #trending #dance

♬ AhiChallenge - elrodcontreras

மேலும் ரமீத் சாந்தின் நடனத்தை பார்த்ததும் தெறித்து ஓடுவதுமான சேட்டைகளை சாஹல் டிக்டாக் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை ரமீத் சாந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

@rameetsandhuu

Hahah yuzvendrachahal #foryourpage #foryou #trending

♬ original sound  - George


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chahal tiktok dance video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->