2010களில் தலை சிறந்த வீரர் யார் தெரியுமா.?! பட்டியலை கொண்டாடும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


விஸ்டன் இதழ் ஒவ்வொரு 10 ஆண்டிற்குமான தலை சிறந்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2010களின் தலை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். 

ஒருநாள் கிரிக்கெட் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, 1971 முதல் தற்போதைய வருடமான 2021 வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டிற்கும் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக விளையாடிவர்களின் பட்டியலை லிஸ்டன் இதழ் வெளியிட்டு இருந்தது. 

இந்த பட்டியலில் 1970களில் விவி ரிச்சர்ட்ஸ்ஸும், 1980களில் கபில்தேவ்வும், 1990களில் சச்சின் டெண்டுல்கரும், 2000தில் முத்தையா முரளிதரனும், 2010களில் கேப்டன் விராட்கோலியும் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இதனை விராட் கோலி ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

captain virat kholi won best cricketer on the list of 2010


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->