சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு! அதிரடியாக அறிவித்த வீரர்!  - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் 37 வயதான கேம்ரூன் ஒயிட், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

கேம்ரூன் ஒயிட் ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்டு போட்டிகள், 91 ஒருநாள் போட்டிகள், 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 2 சதங்களும் 11 அரை சதங்களும் எடுத்துள்ளார். 

கடைசியாக 2018-ல் ஆஸ்திரேலிய அணிக்காகக் விளையாடினார். 2002- ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி யு-19 உலகக் கோப்பையை வென்றபோது அணியின் கேப்டனாக கேம்ரூன் ஒயிட். இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவரும் இவர் தான்.

இந்நிலையில், கேம்ரூன் ஒயிட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் சார்பாக பிரீமியர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cameron White retirement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->