பும்ராவுடன் காதலா? நடிகை அனுபமா வெளியிட்ட பரபரப்பு தகவல்!! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் பந்துவீச்சாளர் வீரர் பும்ரா, இவருக்கும்  பிரேமம் பட புகழ் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் காதலிப்பதாக செய்தி வெளியாகிது.

இருவரும் சமூக வலைதளம் மூலம் பரஸ்பரம் நட்பை பலப்படுத்தி கொண்டுள்ளனர். இதனையடுத்து அனுபமா பரமேஸ்வரன், தகவல் ஒன்றை வெளியிட்டார் அதில் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்,  எங்களுக்குள் காதல் இல்லை என அனுபமா பரமேஸ்வரன்,  என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bumra anupama tell about his love


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->