பந்து நெஞ்சில் பாய்ந்து நொடியில் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர்! வைரலாகும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


ஸ்திரேலிய நாட்டில் தற்போது நடைபெற்று வரும் விக்டோரியா மற்றும் குயின்ஸ்லேண்ட் ஆகிய அணிகளுக்கான முதல்தர கிரிக்கெட் தொடரான ஷீல்டு கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியில் விக்டோரியா அணி முதலில் விளையாடி 330 ரன்கள் அடித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியானது 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் 146 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விக்டோரியா அணி விளையாடி வருகிறது. 

இந்த நிலையில் குயின்ஸ்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டேன்லேக் வீசிய பந்தில் மேத்யூஸ் ஷார்ட் நெஞ்சில் படுமோசமாக தாக்கியது. உடனே அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார் உடனே அவரை பரிசோதிக்க பிசியோதெரபிஸ்ட் மைதானத்திற்கு விரைந்து வந்தனர் 

அதிர்ஷ்டவசமாக காயமோ பயப்படும்படியாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அவர் தப்பினார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோ அதிகஅளவு பகிரப்படும் வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ball attacked on matthew hart chest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->