அரசியலில் இறங்கும் தோனி.? இணையப் போகும் கட்சி.! வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதியில், தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றவர் தோனி. ஆனால் துரதிஷ்டவசமாக டோனி ரன் அவுட் ஆனதால், இந்திய அணி தோல்வி அடைந்த உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. 

இதைத்தொடர்ந்து தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். 

நேற்று அறிவிக்கப்பட்ட மேற்கிந்திய தீவு தொடருக்கான இந்திய அணியில் தோனி பெயர் இடம்பெறவில்லை. தோனி இரண்டு மாதகாலம் ராணுவ பயிற்சியில் ஈடுபட போவதாகவும், அதனால் இந்த தொடரில் இருந்து இரண்டு மாத காலம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உலக கோப்பை தொடரை கச்சிதமாக கணித்துக்கூறிய பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தோனி அரசியலுக்கு வருவாரா என்று கணித்து கூறி உள்ளார். 

பாலாஜி ஹாசன் கணிப்பின்படி, கண்டிப்பாக தோனி அரசியலுக்கு வருவார். அவர் ஜாதகத்தின்படி மூன்று கிரகங்கள் சூரியனின் சாரத்திலும், இரண்டு கிரகங்கள் செவ்வாய் சாரத்திலும், ஒரு கிரகம் ராகு சாரத்திலும் உள்ளது. இதனால் தோனி அரசியலுக்கு வருவது உறுதி தான். 

மேலும் தோனி அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவர் பாஜகவில் இனி அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவரின் ஜாதகமும் அனுஷாவின் ஜாதகமும் அதிகளவில் ஒத்துப்போகின்றது. இதனால் தோனி பாஜகவில் அதிக வாய்ப்புள்ளது என கணித்து கூறி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Balaji Hassan says dhoni political life


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->