உலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணி தான்.. அடித்து கூறும் முன்னாள் இந்திய அணி கேப்டன்.!! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை மே 30-ஆம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னணி வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறியுள்ளார். இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாம் நல்ல அணியை பெற்றுள்ளோம். மேலும் பவுலிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் அமைந்தால் இந்திய அணிக்கு பாதகமாக அமையும் என்பதை நாம் கிடையாது. ஏனென்றால் எதிராளியின் விக்கெட்டுகளை ஏற்படுத்துவதற்கு நம்மிடம் தலைசிறந்த பவுலர்கள் உள்ளனர். 

இந்திய அணியை அருமையாக அமைந்துள்ளது. அப்படி ஒரு சிறந்த அணியை வைத்துக் கொண்டு உலக கோப்பையை வெல்ல வில்லை என்றால் நாம் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விடுவோம் என்று அவர் அதில் கூறியுள்ளார். 

English Summary

azharuddin says world cup win india


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal