அடுத்த கிரிக்கெட் பிரபலத்திற்கும்.. திருமணம்.. வரவேற்பில் தோனி, கோலி, ரோகித்.! - Seithipunal
Seithipunal


பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அக்ஷர் பட்டேலுக்கு எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அடுத்ததாக ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

நீண்ட நாட்களாக அக்ஷர் பட்டேல் மேகா பட்டேல் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், பெற்றோர் சம்பந்தத்துடன் தனது காதலியை அக்ஷர் பட்டேல் திருமணம் செய்துள்ளார்.

குஜராத்தில் இருக்கும் வதோதரா பகுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. காதலி மேகா பட்டேல் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது இன்று நடக்க இருப்பதால் இதில் கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Axar Patel Marriage photo Viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->