விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள்:

 

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, அர்ஜூனா விருதுக்கு தேர்வு.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு கேல்ரத்னா விருது அறிவிப்பு.

தடகள வீராங்கனை தீபா மாலிக்கிற்கு கேல்ரத்னா விருது அறிவிப்பு.

துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாடி பில்டிங் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.

பயிற்சியாளர்கள் விமல்குமார்(பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்) துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Award announced for players


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->