தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த, பிரபல கிரிக்கெட் வீராங்களை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் உலகில் பிரபலமாக இருக்கும் ஒரு சில நபர்கள் ஓரினச் சேர்க்கை திருமணம் செய்து கொள்கின்றனர். பிரபல நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆமி சான்டர்த்தவைட், தனது சக அணி வீராங்கனையானா லியா தாஹூவை காதலித்து ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொண்டார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 20-ம் தேதிகளில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது எமி சாட்டர்வோயிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும் பதிவு செய்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியவை, லீயா துஹுஹாவும் எங்களது முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எங்களுக்கு இந்த புத்தாண்டில் கிடைக்கும் புதிய பரிசாக எண்கள் குழந்தை இருக்கும் என்றும் எங்கள் வாழ்வின் புதிய அத்தியாத்திற்க்காக காத்திருக்கிறோம் வேண்டும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amy satterthwaite announces pregnancy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->