என் தங்கை அவருடன் இருப்பார்.. அதனால் வரமாட்டார். பதறிப்போன கிரிக்கெட் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்கா நாட்டில் உள்ளூர் போட்டியான மாசஞ்சி சூப்பர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரல் ராக்ஸ் அணியும்., நெல்சன் மண்டேலா அணியும் களம் இறங்கியது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற மண்டேலா அணியானது பௌலிங்கை தேர்வு செய்த நிலையில்., பரல் ராக்ஸ் அணியின் வீரர்களின் பட்டியல் மாற்றம் இருந்தால் அது குறித்து பர்ல் அணியின் கேப்டன் இடம் கேள்வி கேட்கப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அந்த அணியின் கேப்டனான டு பிளெஸ்ஸிஸ் வேகப்பந்து வீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோ இன்று போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும்., அவர் தனது சகோதரியுடன் படுக்கையறையில் இருக்கிறார் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார். 

இதனைக் கேட்ட வர்ணனையாளர் உள்ளிட்ட அனைவரும் சிரித்து விட்ட நிலையில்., எந்த விதமான சலனமும் இல்லாது அமைதியாக சென்றார். இதுகுறித்து வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. மேலும் டு பிளெஸ்ஷின் தங்கைக்கும்., வேகப்பந்து வீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Africa local cricket Faf du Plessis speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->