பிறந்தது வைகாசி மாதம்... என்னென்ன செய்யலாம்.?! - Seithipunal
Seithipunal


1. வைகாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

வைகாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாம். வளர்பிறையில் செய்தல் என்பது மிகவும் நல்லது.

2. வைகாசி மாதம் திருமணம் செய்யலாமா?

வைகாசி மாதம் தாராளமாக திருமணம் செய்யலாம்.

3. வைகாசி மாதம் திருமண ஏற்பாடுகளை செய்யலாமா?

வைகாசி மாதம் திருமண ஏற்பாடுகளை செய்யலாம்.

4. வைகாசி மாதம் கணபதி ஹோமம் செய்யலாமா?

வைகாசி மாதம் கணபதி ஹோமம் செய்யலாம்.

5. வைகாசி மாதம் புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யலாமா?

வைகாசி மாதத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு பின் புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யலாம்.

6. வைகாசி மாதத்தில் காது குத்து வைக்கலாமா?

வைகாசி மாதத்தில் காது குத்து வைக்கலாம்.

7. வைகாசி மாதம் நிலவுக்கால் வைக்கலாமா? வைக்கக்கூடாதா?

வைகாசி மாதம் நிலவுக்கால் வைக்கலாம்.

8. வைகாசி மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?

வைகாசி மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what will do in vaigasi month 2022


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->