இன்னும் சற்று நேரத்தில் வானில் அதிசயம்.. உடனே வெளியில் செல்லுங்கள்.! - Seithipunal
Seithipunal


இன்னும் சில நிமிடங்களில் வானில் தோன்ற உள்ள அற்புதத்தை கண்டு களியுங்கள்.

ஒரே நேரத்தில் வானில் ஏழு கோள்களும் தோன்றக்கூடிய நிகழ்வு இன்னும் சில நிமிடங்களில் நடக்க உள்ளது. இன்று 9:00 மணி அளவில் ஒரே நேரத்தில் வானில் பூமியைத் தவிர சூரிய குடும்பத்தில் இருக்கும். 

மீதமுள்ள அனைத்து கோள்களையும் பார்க்க முடியும். நெப்டியூன் மற்றும் யுரேனஸ் உள்ளிட்ட கோள்களை மட்டும் தான் தொலைநோக்கி மூலமாக பார்க்க முடியும்.

மற்ற கோள்களை சாதாரண கண்களை பயன்படுத்தியே நம்மால் பார்க்க முடியும். வானில் மேற்கு பகுதியில் அடிபாகத்தில் இந்த காட்சியை நம்மால் காண முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We will See planets at 9 pm


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->