நீங்கள் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களா?! இது உங்களுக்கு தான்!!  - Seithipunal
Seithipunal


1. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைஇ தோஷம் இல்லாத ஆண் திருமணம் செய்து கொள்ளலாமா?

செவ்வாய் தோஷம் இருக்கும் பட்சத்தில் செவ்வாய் தோஷமுள்ள ஆணை தான் திருமணம் செய்ய வேண்டும்.

2. 2ல் கேதுஇ 8ல் ராகு இருந்தால் சர்ப்ப தோஷமா?

2ல் கேதுஇ 8ல் ராகு இருந்தால் சர்ப்ப தோஷமாகும்.

3. 11ல் சனி இருந்தால் என்ன பலன்?

அரசியல் தொடர்பு உடையவர்கள்.

எதிலும் வெற்றி பெறக்கூடியவர்கள்.

கல்வி ஞானம் உடையவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் சூரியன்இ சந்திரன்இ புதன்இ சுக்கிரன் மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

கல்வியில் நாட்டம் உடையவர்கள்.

முன்கோபம் கொண்டவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttara nachathira guna nalangal 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->