இன்றைய தின பலன்: இந்த ராசிக்காரர்கள் இன்று நிதானத்துடன் செயல்படவேண்டும்!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகனங்களில் பயணிக்கும் போது நிதானம் வேண்டும். உறவினர்களின் எதிர்பாராத வருகை உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்ய போதுமான கடன் உதவிகள் கிடைக்கும். பதற்றமின்றி நிதானத்துடன் உயர் அதிகாரிகளிடம் பேசவும். போட்டிகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.

பரணி : நிதானம் வேண்டும்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்:

பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். தலைமை பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய செயல்கள் பெரியோர்களின் ஆதரவால் தடையின்றி முடியும். புத்திரர்களின் செயல்பாடுகளால் பெருமைகள் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  2

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : பிரச்சனைகள் நீங்கும்.

ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.

மிருகசீரிஷம் : பெருமைகள் உண்டாகும். 

மிதுனம்:

சுபச்செய்திகளால் இன்பம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :  1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிஷம் : இன்பம் உண்டாகும். 

திருவாதிரை : வாய்ப்புகள் அமையும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

கடகம்:

எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். தொழிலில் பல தடைகளை கடந்து எண்ணிய செயலை முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். போட்டிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் :  பச்சை நிறம்

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும். 

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

சிம்மம்:

சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மகம் : கீர்த்தி உண்டாகும். 

பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி:

மனதில் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். சபைகளில் ஆதரவு  பெருகும். புதிய ஆடை, அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும்.  குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.

அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சித்திரை : அமைதி உண்டாகும். 

துலாம்:

எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். தந்தைவழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் குறையும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். கலைப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : நிதானம் வேண்டும். 

சுவாதி : சிக்கல்கள் குறையும். 

விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.

விருச்சகம்:

எடுத்த முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். தொழில் சம்பந்தமான முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8 

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : வெற்றி கிடைக்கும். 

அனுஷம் : மேன்மை உண்டாகும்.

கேட்டை : ஆதரவு கிடைக்கும்.

தனுசு:

தேவையில்லாத வாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக செயல்படவும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். மனதில் தேவைற்ற எண்ணங்களால் குழப்பமும், காலதாமதமும் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : வாதங்களை தவிர்க்கவும்.

பூராடம் : குழப்பம் உண்டாகும்.

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

மகரம்:

புதிய நபர்களின் அறிமுகத்தால்  நட்பு வட்டம் பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். திருமண வரன் தேடுவோருக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : சாதகமான நாள். 

திருவோணம் : உறவுகள் மேம்படும். 

அவிட்டம் : சுபச்செய்திகள் கிடைக்கும். 

கும்பம்:

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : அனுசரித்து செல்லவும். 

சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

பூரட்டாதி : குழப்பமான நாள்.

மீனம்:

பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் உண்டாகும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தொழில் சம்பந்தமான சில சூட்சமங்களை கற்பீர்கள். பெரியோர்கள் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும்  மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பூமியை விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் அமையும். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : இலாபம் உண்டாகும். 

உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

ரேவதி : நினைவாற்றல் மேலோங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today rasi palan April 7


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->