தஞ்சை கலசம் வேத மந்திரங்கள் முழங்க கீழே இறக்கப்பட்டது.! - Seithipunal
Seithipunal


தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவில் மேல் இருக்கும் பெருவுடையார் விமான கலசம் வேத மந்திரங்கள் முழங்க கீழே இறக்கப்பட்டது.

அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ள தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாட்டுகள் வேகமாக  நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பெருவுடையார் சன்னதியின் மேலுள்ள கலசம் சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத ஆகம விதிகளின்படி  பாலாலயம் செய்யப்பட்டு கீழே இன்று இறக்கப்பட்டது. 

அந்த கலசத்தின் தற்போதைய நிலை குறித்து கல்பாக்கம் இந்திராகாந்தி அணுமின் நிலைய விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து வருகின்றனர். கலசத்தை சுத்தம் செய்த பிறகு மீண்டும் கோபுரத்தின் மீது பொருத்துவது வழக்கம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tanjavur temple kalasam down


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->