உங்களுக்கு ரிஷப லக்னமா?! உங்களுக்கான மிக முக்கிய தகவல்.!  - Seithipunal
Seithipunal


ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிர பகவான் ஆவார்.

சுக்கிர பகவானுடன் சந்திரன் பகை என்ற உறவில் இருந்தாலும் அவர் அந்த ராசியில் உச்சம் அடைந்து நடத்தும் திசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். 

மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்.

தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் மேம்படும். 

சகோதரர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். 

சிறுதூர பயணங்களால் மாற்றமான சூழல் ஏற்படும்.

மனதிற்கு பிடித்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கலைஞர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

காது தொடர்பான சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.

பரிகாரம் :

அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கட்கிழமைதோறும், சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதிதேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Risaba Laknam Chandra Dhisa


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->