உங்களுக்கு மிதுன லக்னமா.?! சந்திர திசையால் உண்டாகும் திடீர் யோகங்கள்.! - Seithipunal
Seithipunal


மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவானுடன் சந்திரன் நட்பு என்ற உறவில் நின்று திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

வாழ்க்கையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். 

விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். 

பேச்சுத்திறமையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். 

எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள்.

வாதத்திறமையினால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். 

புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். 

தோற்றப் பொலிவு மேம்படும். 

பொருளாதாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

பரிகாரம் :

அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கட்கிழமைதோறும், சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதிதேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mithuna lakna chandra Disa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->