திருமணமான பெண்கள் ருத்ராட்சை அணியலாமா?! - Seithipunal
Seithipunal


1)திருமணமான பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

திருமணமான பெண்கள் ருத்ராட்சம் அணியலாம்.

2. வைரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

வைரத்தை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. 2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

புதிய நபர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

வாக்கு பலிதம் உடையவர்கள்.

கோபமான பேச்சுக்களை சூழ்நிலைக்கு ஏற்ப வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மார்கழி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாமா?

மார்கழி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாம்.

5. பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும் என்பதைக் குறிக்கின்றது.

7. உப்பு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

உப்பு வாங்குவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

8. புரட்டாசி மாதம் ஏகாதசி தினத்தன்று குழந்தை பிறக்கலாமா?

புரட்டாசி மாதம் ஏகாதசி தினத்தன்று குழந்தை பிறக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Married girl wear rudratchai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->