படிப்பிற்கு ஏற்ற வேலை.. வியாபார விருத்தி உண்டாக.. அஷ்டலட்சுமி மற்றும் கோமாதா படத்தை பெற்றிடுங்கள்..!! - Seithipunal
Seithipunal


அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் அஷ்டலட்சுமி படம்..!!

செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று. கல்வி, நீண்ட ஆயுள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, திறமையான குடும்ப நிர்வாகம் முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.

ஒவ்வொரு செல்வத்திற்கும் உரியவராய், தனித்தனியாக எட்டுத் தோற்றங்களில் அருளும் மகாலட்சுமியே, 'அஷ்டலட்சுமி" எனக் கொண்டாடப்படுகிறாள்.

அஷ்டலட்சுமி யந்திரம் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை அடைவார்கள்.

அஷ்டலட்சுமி யந்திர படத்தை மனதார தொடர்ந்து பூஜை செய்து வந்தால்..

கடன்கள் அடைந்து, செல்வ வளம் ஏற்படும்.

படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும்.

வீட்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பெற்று சந்தோஷமான வாழ்க்கை நிலைக்கும்.

கால மாற்றத்தால், நாம் பின்பற்றி வந்த வழிபாடுகளையும் மறந்து இயந்திரமான உலகத்தில் இயந்திரமாக வருகிறோம். ஆம், இன்று பலரும் கோமாதா வழிபாடு என்ற ஒன்றை மறந்துவிட்டார்கள். பசுவை தொட்டு வணங்கினால் பாவங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்பது சாஸ்திர நியதி.

மகாலட்சுமியின் சொரூபம் கோமாதாவின் பின்புறத்தில் இருக்கிறது. அதனால் தான் பசுவின் பின்புறத்தை தொட்டு பக்தர்கள் வணங்குகிறார்கள்.

கோமாதாவின் எல்லா இடங்களிலும், அனைத்து தெய்வங்களும் நிறைந்து காணப்படுகிறது. நீங்கள் எந்த இடத்தை தொட்டு வணங்கினாலும், உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.

கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும்.

நவகிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையை செய்வது சிறந்த பலனை அளிக்கும்.

பசுவை வெள்ளிக்கிழமை பூஜித்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

பிதுர் சாபம் கோபூஜை செய்வதால் நீங்குகிறது.

பசுக்களை பார்ப்பது எங்களுக்கு அரிதானது என்று கூறுபவர்களுக்கு மாற்று வழியும் உண்டு. தியா ஸ்டோரில் கோமாதா படத்தை வாங்கி நாள்தோறும் வீட்டில் வழிபட்டு வாருங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Komatha Photo must in house 


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal