ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தலாமா.?!  - Seithipunal
Seithipunal


1. ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தலாமா?

7, 9 ஆகிய மாதம் ஆடி மாதமாக இருக்கும் பட்சத்தில் வளைகாப்பு நடத்தலாம். இல்லையெனில், போர்க்காலம் முடிந்த பின்பு நடத்திக் கொள்ளவும்.

2. அடைப்புக்குரிய நட்சத்திரங்கள் எவை?

அடைப்புக்குரிய நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி, கிருத்திகை, உத்திரம், மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, விசாகம் மற்றும் உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள் ஆகும்.

3. கணவருக்கும், மனைவிக்கும் ஒரே ராசி, நட்சத்திரம் இருக்கலாமா?

கணவருக்கும், மனைவிக்கும் ஒரே ராசி, நட்சத்திரம் இருப்பது நன்றன்று.

4. யோனி பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா?

பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் யோனி பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்யலாம்.

அஷ்டமி திதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாம்?

அஷ்டமி திதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாம்.

6. சதுர்த்தி திதியில் பூப்பெய்தால் நல்லதா?

சதுர்த்தி திதியில் பூப்பெய்தால் நல்லதாகும்.

7. தசமி அன்று வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா?

தசமி அன்று வாடகை வீட்டிற்கு குடிப்போகலாம்.

8. மூல நட்சத்திரம் இருக்கும் தினத்தில் திருமணம் செய்யலாமா?

சுப தினமாக இருக்கும் பட்சத்தில் மூல நட்சத்திரம் இருக்கும் தினத்தில் திருமணம் செய்யலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aadi month valaikappu function


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->