உயர்ந்த லட்சியம்... கல்வி செல்வம்... பல விஷயங்களை அறிந்தவர்கள்... இவர்களே.! - Seithipunal
Seithipunal


நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

நவகிரங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன. 

அவையாவன, 

சூரியன் 

சந்திரன்

செவ்வாய்

புதன்

குரு 

சுக்கிரன் 

சனி

ராகு 

கேது

இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில் நாம் இன்று சந்திரனுடன் சேர்ந்து வரும் கிரகங்களின் பலன்களை பற்றி பார்க்கலாம்.

சந்திரன் + செவ்வாய் :

தைரியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

மருத்துவ ஞானம் கொண்டவர்கள்.

அழகிய தேகம் உடையவர்கள்.

பயணங்களின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

சந்திரன் + புதன் :

சிறந்த ஞானம் உடையவர்கள்.

நுட்பமான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள்.

ஆராய்ச்சி மற்றும் கணிதத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.

புதுமையான எண்ணங்களை உடையவர்கள்.

மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள்.

பிறரையும் மகிழ்விக்கக்கூடியவர்கள்.

சந்திரன் + குரு :

எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

எதிர்ப்புகளை கலையக்கூடியவர்கள்.

எதிர்பாலின மக்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

சந்திரன் + சுக்கிரன் :

அழகிய தேகம் கொண்டவர்கள்.

சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

கல்வி செல்வம் உடையவர்கள்.

இளகிய மனம் கொண்டவர்கள்.

சந்திரன் + சனி :

வேலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

உயர்ந்த லட்சியங்களை உடையவர்கள். 

குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள்.

பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

சந்திரன் + ராகு :

நன்கு சிந்திக்கக்கூடியவர்கள்.

மாற்றத்தை விரும்பக்கூடியவர்கள்.

புதியதை தேடக்கூடியவர்கள்.

சந்திரன் + கேது :

 பல விஷயங்களை அறிந்தவர்கள்.

சோம்பல் குணம் கொண்டவர்கள். 

மறைமுக சக்திகள் பற்றிய ஞானம் கொண்டவர்கள்.

இவர்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்வது கடினம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 kirakankal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->