இந்த வாரம் யாரை வழிபடலாம்?... என்னென்ன விரதம் மேற்கொள்ளலாம்?! - Seithipunal
Seithipunal


29.06.2020 (திங்கட்கிழமை) சிறப்புகள் :

வேண்டுதல்களை நிறைவேற்ற உகந்த நாள்.

கல்வி கற்க நல்ல நாள்.

புதுப்பெண்ணை அழைக்க சிறந்த நாள்.

மனையில் குடிப்போவதற்கு உகந்த நாள்.

வழிபாடு :

வராகி தேவியை வழிபட கவலைகள் விலகும்.

30.06.2020 (செவ்வாய்க்கிழமை)சிறப்புகள் :

புதியனவற்றை கற்க நல்ல நாள்.

அபிவிருத்திக்கான பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.

கலை தொடர்பான பணிகளை மேற்கொள்ள சிறப்பான நாள்.

மனை தொடர்பான பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.

வழிபாடு :

முனியப்பனை வழிபட காரியத்தடைகள் அகலும்.

01.07.2020 (புதன்கிழமை) சிறப்புகள் :

விதைகள் விதைக்க உகந்த நாள்.

புத்தாடைகள் அணிய நல்ல நாள். 

மாடுகள் வாங்க சிறப்பான நாள்.

மருந்துகள் தயாரிக்க சிறந்த நாள்.

விரதாதி விசேஷங்கள் :

சர்வ ஏகாதசி

வழிபாடு :

பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.

02.07.2020(வியாழக்கிழமை சிறப்புகள் :

புதிய பதவியேற்க உகந்த நாள்.

பரிகார பூஜைகள் செய்வதற்கு நல்ல நாள்.

ஆபரணங்கள் வாங்குவதற்கு சிறப்பான நாள்.

அபிஷேகம் செய்ய உகந்த நாள்.

விரதாதி விசேஷங்கள் :

பிரதோஷம்

சுபமுகூர்த்த தினம்

வழிபாடு :

சிவபெருமானை வழிபட சுபம் உண்டாகும்.

03.07.2020 (வெள்ளிக்கிழமை) சிறப்புகள் :

நீர்நிலைகளை சீர்செய்வதற்கு நல்ல நாள்.

வழக்கு தொடங்குவதற்கு சிறந்த நாள்.

பயிற்சி தொடங்குவதற்கு உகந்த நாள்.

வேலையாட்களை பணிக்கு நியமிக்க ஏற்ற நாள்.

வழிபாடு :

கன்னிமார்களை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

04.07.2020(சனிக்கிழமை) சிறப்புகள் :

பயணங்கள் மேற்கொள்ள சிறந்த நாள்.

கால்நடைகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.

நந்தவனம் அமைக்க உகந்த நாள்.

மந்திரம் ஜெபிக்க நல்ல நாள்.

விரதாதி விசேஷங்கள் :

பௌர்ணமி

வழிபாடு :

அம்பாளை வழிபட கஷ்டங்கள் தீரும்.

05.07.2020(ஞாயிற்றுக்கிழமை) சிறப்புகள் :

கடன்களை அடைப்பதற்கு உகந்த நாள்.

மருந்துண்ணுவதற்கு நல்ல நாள்.

கிணறு வெட்டுவதற்கு சிறப்பான நாள்.

முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைக்க உகந்த நாள்.

வழிபாடு :

முனியப்பனை வழிபட காரியத்தடைகள் அகலும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

29.06.2020 this week special


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->